திருமறை தேர்வு 2023

தூய பேட்ரிக் இணை பேராலயத்தின் புத்தாண்டு திருமறை தேர்வு தொடங்கியது, இதில் பல்வேறு திருச்சபையிலிருந்து, பள்ளிக்கூடத்திலிருந்து, தனியாக வந்து அனைவரும் கலந்துகொண்டார்கள், அவர்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.