நமது ஆலயத்தின் புதிய ஆயராக பொறுப்பேற்றிருக்கும் Rev.R.A.J.செல்வின் துரை மற்றும் உதவி ஆயராக பொறுப்பேற்றிருக்கும் Rev.M.காலேப் மேன்சிங் அவர்களுக்கு ஆலயத்தின் சார்பாக அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி.